Join Our WhatsApp Group

GK - வேதியியல் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்


1 அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள்
See Answer:

2 தாவரங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் ………. எனப்படும்
See Answer:

3 தாது பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலங்கள் ………... எனப்படும்
See Answer:

4 அமிலங்கள் நீரில் கரைக்கப்படும் போது ……….. அயனிகளைக் கொடுக்கிறது
See Answer:

5 காரங்கள் நீருடன் சேரும்போது ………. அயனிகளைக் கொடுக்கிறது.
See Answer:

6 நீரில் கரையும் காரங்களுக்கு ………... என்று பெயர்
See Answer:

7 வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுவது
See Answer:

8 உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் எது?
See Answer:

9 அமில நீக்கி எனப்படுவது?
See Answer:

10 நீல லிட்மஸை சிவப்பாக மாற்றுவது
See Answer:

11 சிவப்பு லிட்மஸை நீல நிறமாக மாற்றுவது
See Answer:

12 எறும்பு கடிக்கும்போது, நம் உடம்பினுள் செலுத்தப்படுவது
See Answer:

13 பெர்ரஸ் சல்பேட் உப்பின் நிறம்
See Answer:

14 முகரும் உப்பு (Smelling salts) என்பது
See Answer:

15 பொதுவாக ஒரு அமிலமும் காரமும் நடுநிலையாக்கல் வினையில் ஈடுபடும்போது உருவாகும் அயனிச் சேர்மங்கள்
See Answer:

0 Response to "GK - வேதியியல் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் "

Post a Comment