Join Our WhatsApp Group

GK - வேதியியல் - தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்


1 இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை
See Answer:

2 புவியில் மிக அதிகளவில் உள்ள தனிமம்
See Answer:

3 அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம்
See Answer:

4 அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம்
See Answer:

5 அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள்
See Answer:

6 அதிக உருகுநிலை கொண்ட உலோகம்
See Answer:

7 முதன்முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்.
See Answer:

8 இரும்பை கால்வனைசிங் செய்ய பயன்படும் உலோகம்
See Answer:

9 சோடியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு போன்றவை எதற்கான உதாரணம்
See Answer:

10 அயனிச் சேர்மங்களின் பொதுவான குணம் ஒன்று
See Answer:

11 பெரும்பாலான சகபிணைப்புச் சேர்மங்கள் எந்நிலையில் இருக்கின்றன. 0
See Answer:

12 சகபிணைப்புச் சேர்மங்கள் எதில் நன்கு கரையும் 0
See Answer:

13 சோப்பு தயாரிக்கும் தொழிலில் அதிகம் பயன்படும் சேர்மம் எது 0
See Answer:

14 தனித்த நிலையிலும் சேர்மங்களாக உள்ள அலோகங்கள் 0
See Answer:

0 Response to "GK - வேதியியல் - தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்"

Post a Comment