Join Our WhatsApp Group

Daily Current Affairs in Tamil - 09 & 10 MAY 2020



1 இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோருக்கான நினைவு நாள்
See Answer:

2 2020 young career award.ஐ பெற்றுள்ளவர்
See Answer:

3 Samudra Setu திட்டத்தை எந்த அமைப்பு தொடங்கியுள்ளது? இந்திய கப்பல் படை
See Answer:

4 தமிழ் வளர்ச்சி துறை பணிகள் தொய்வின்றி நடைபெற அறிமுகப்படுத்தப்பட்ட செயலி.
See Answer:

5 கரோனா வைரஸ் பெயரை தீ நுண்மு என்று கூறிய செய்தித்தாள்.
See Answer:

6 பாகிஸ்தான் விமானப்படையில் இணைந்த முதல் இந்து வீரர்
See Answer:

7 PAC.ன் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர்
See Answer:

8 இந்தியாவின் டாப் 10 செல்வந்தர் பட்டியல் வெளியிட்ட இதழ்
See Answer:

9 இந்தியாவின் டாப் 10 செல்வந்தர் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்
See Answer:

10 இந்தியாவின் டாப் 10 செல்வந்தர் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தவர்
See Answer:

11 இந்தியாவின் டாப் 10 செல்வந்தர் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தவர்
See Answer:

12 ரோபோ நாய்.ஐ உருவாக்கிய நிறுவனம் எது?
See Answer:

13 அணிசேரா மாநாட்டின் தீம்
See Answer:

14 CMAPP மொபைல் பயன்பாட்டு செயலியை அறிமுகப்படுத்திய மாநிலம்
See Answer:

15 CMAPP மொபைல் செயலி எதற்கு?
See Answer:

16 நேபாளத்திற்கு கரோனா தொற்றை சமாளிக்க 1.623 கோடி நிதி வழங்கவுள்ள அமைப்பு
See Answer:

17 உலக அன்னையர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
See Answer:

18 கொரோனாவை அழிக்க நானோ மூலக்கூறுகளை பயன்படுத்தி இரசாயன கலவையை தயாரிக்க உள்ள அமைப்பு
See Answer:

19 உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஆரோக்கிய சேது செயலி ……… இடத்தை பிடித்துள்ளது.
See Answer:

20 உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள்
See Answer:

0 Response to "Daily Current Affairs in Tamil - 09 & 10 MAY 2020"

Post a Comment