Join Our WhatsApp Group

Daily Current Affairs in Tamil - 07 & 08 MAY 2020



1 இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள்
See Answer:

2 நிதிநிலை வெளிப்படைத்தன்மை பொறுப்புடமையில் இந்தியாவின் இடம்
See Answer:

3 உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு 2020 அறிக்கையில் இடம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை 50000
See Answer:

4 OECD.ன் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமெரிக்கர்
See Answer:

5 அணுசக்தியால் இயங்கும் ஸ்கிப் ஏவுகணையை உருவாக்கிய நாடு
See Answer:

6 மகாத்மா ஜோதிபா பூலே ஜன் ஆரோக்ய யோஜனாவை தொடங்கிய மாநிலம்
See Answer:

7 ஆர்டிக் காலநிலை மற்றும் சுற்றுசூழலை கண்காணிக்க Arktika - M எனும் செயற்கைக்கோளை ஏவ உள்ள நாடு
See Answer:

8 முக்கிய மந்திரி ஷாகிரி ரோஜ்கர் உத்தரவாத யோஜனாவை தொடங்கிய மாநிலம்
See Answer:

9 நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு 120 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
See Answer:

10 நிக்கே ஆசிய பரிசு 2020 யாருக்கு வழங்கப்பட்டது?
See Answer:

11 சவுத் பிளாக்கில் சிவாஜி(Sivaji in South Block) எனும் நூலை எழுதியவர்
See Answer:

12 உலக தாலசீமியா நோய் தினம், உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்
See Answer:

13 2020.க்கான புலிட்சர் விருது பெற்ற மூவர்
See Answer:

14 காய்ச்சல் சளியை கண்டறிய கூடிய ஆளில்லா விமானத்தை ட்ரோனை கண்டறிந்த அமைப்பு
See Answer:

15 பணம் நாணயத்தில் கிருமிகளை அழிக்க UV rays வெளியிடும் பல்புகள் அடங்கிய பெட்டியை கண்டறிந்த அமைப்பு
See Answer:

16 டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்.ஐ தயாரித்த நிறுவனம்
See Answer:

17 குறைந்த செலவிலான செயற்கை சுவாச கருவிகள்.ஐ தயாரித்த அமைப்பு
See Answer:

18 திறன்மிகு குப்பைத்தொட்டியை அமைத்த அமைப்பு
See Answer:

19 அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமெரிக்கர் யார்?
See Answer:

20 IBRD.ன் அமெரிக்க பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அமெரிக்கர்
See Answer:

0 Response to "Daily Current Affairs in Tamil - 07 & 08 MAY 2020"

Post a Comment