Join Our WhatsApp Group

GK - வேதியியல் - ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கம்


1 ஒரு வேதிவினையில் ஆக்ஸிஜன் சேர்க்கப்படுதலோ ஹைட்ரஜன் நீக்கப்படுதலோ எலக்ட்ரான்கள் நீக்கப்படுதலோ நிகழும்போது அந்த வினை…...எனப்படுகிறது.
See Answer:

2 அமிலமேற்றப்பட்ட பொட்டாசியம் டைகுரோமேட் சிறந்த …... ஆகும்
See Answer:

3 ஒரு தனிமம் எலக்ட்ரானைப் பெறுமாயின் அது
See Answer:

4 வேதிவினைகளில் எலக்ட்ரான்களை இழக்கும் பொருட்கள் ---- ஆகும்
See Answer:

5 ஆக்சிஜனை சேர்த்தல் அல்லது ஹைட்ரஜனை நீக்கல்
See Answer:

6 ஹைட்ரஜனை சேர்த்தல் அல்லது ஆக்சிஜனை நீக்கல்
See Answer:

7 ஒரு மூலக்கூறில், பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அணுவின் மீதுள்ள எஞ்சிய மின்னூட்டமே தனிமத்தின் --- ஆகும்.
See Answer:

8 எல்லா சேர்மங்களிலும் : ப்ளோரினின் ஆக்சிஜனேற்ற எண்.
See Answer:

9 பொதுவாக எல்லா சேர்மங்களிலும், ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் :
See Answer:

10 Cr20-யில் காணும் குரோமியத்தின் ஆக்சிஜனேற்ற எண்:
See Answer:

11 ஒரு வேதிவினையில் ஒரு தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் அதிகரிப்பது
See Answer:

12 ஒரு வேதிவினையில் ஒரு தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் குறைவது
See Answer:

13 REDOX என்பதன் விளக்கம்
See Answer:

14 "H2O2, BaOz, NapO2 போன்ற பெர்ஆக்சைடுகளில் ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண் "
See Answer:

15 உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண்
See Answer:

0 Response to "GK - வேதியியல் - ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கம் "

Post a Comment