Join Our WhatsApp Group

GK - வேதியியல் - கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள்


1 கார்பனின் அணு எண் எத்தனை
See Answer:

2 கார்பனின் குறியீடு ---- ஆகும்
See Answer:

3 கார்பனின் அணுநிறை எத்தனை
See Answer:

4 கார்பன் எத்தனை இணைதிறனை உடையது
See Answer:

5 கார்பன் காற்றிலுள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து --- ஆக மாறுகிறது
See Answer:

6 கார்பனின் மூன்று விதமான புறவேற்றுமை வடிவங்கள் யாவை
See Answer:

7 கார்பனின் சேர்மங்களைப் பற்றி விவரிக்கும் வேதியியல் ----- ஆகும்
See Answer:

8 கார்பனோடு ஹைட்ரஜன் சேரக் கிடைப்பது ---- ஆகும்
See Answer:

9 நைட்ரஜனின் அணு எண் எத்தனை
See Answer:

10 நைட்ரஜனின் குறியீடு ----- ஆகும்
See Answer:

11 வளிமண்டலத்தில் காணப்படும் நைட்ரஜனின் சதவீதம்
See Answer:

12 சிரிப்பூட்டும் வாயு என்று அழைக்கப்படுவது எது
See Answer:

13 நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேரக்கிடைப்பது
See Answer:

14 திண்ம நைட்ரஜனின் இரு புறவேற்றுமை வடிவங்கள்
See Answer:

15 நைட்ரஜனும், ஹைட்ரஜனும் சேர்ந்து அம்மோனியா உருவாகும் செயல் முறை ……… ஆகும்
See Answer:

0 Response to "GK - வேதியியல் - கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள் "

Post a Comment