Join Our WhatsApp Group

GK - வேதியியல் - உரங்கள், பூச்சிக் கொல்லிகள்


1 இயற்கை உரம் என்பது
See Answer:

2 தாவரங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கும் இன்றியமையாத தனிமங்கள் எத்தனை
See Answer:

3 தாவர மற்றும் விலங்குக் கழிவுகளை விரைவில் சிதைப்பதற்காக மண்புழுக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உரம்
See Answer:

4 பசுந்தாள் உரம் என்பது ………. கொண்டு தயாரிக்கப்படுவது
See Answer:

5 உயிரி உரங்களின் ஆதாரம் ------------------ ஆகும்
See Answer:

6 நைட்ரஜனின் உரங்களுக்கு எடுத்துக்காட்டு
See Answer:

7 பாஸ்பரஸ் உரங்களுக்கு (கனிச் சத்துக்கள்) எடுத்துக்காட்டுகள்
See Answer:

8 பொட்டாசிய உரங்களுக்கு (சாம்பல் சத்துக்கள்) எடுத்துக்காட்டுகள்
See Answer:

9 கலப்பு உரங்களுக்கு எடுத்துக்காட்டு
See Answer:

10 பூச்சிகளைக் கொல்லப் பயன்படும் வேதிப்பொருள்கள் --- எனப்படும்
See Answer:

11 பூச்சிக்கொல்லிகளுக்கு எடுத்துக்காட்டுகள்
See Answer:

12 பூஞ்சைகளை அழிக்க உதவுபவை
See Answer:

13 எலிக்கொல்லிகளுக்கு எடுத்துக்காட்டுகள்
See Answer:

14 தேவையற்ற செடிகளை அழிக்க உதவுபவை
See Answer:

15 களைக்கொல்லிகளுக்கு எடுத்துக்காட்டு
See Answer:

1 Response to "GK - வேதியியல் - உரங்கள், பூச்சிக் கொல்லிகள் "