Join Our WhatsApp Group

Daily Current Affairs in Tamil - 03 & 04 MAY 2020



1 உலக பத்திரிகை சுதந்திர தினம்
See Answer:

2 Covid Pharma எனும் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்திய மாநிலம்
See Answer:

3 இருமல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் மருந்து கடை எங்குள்ளது என்பதை அறிவதற்காக Covid Pharma
See Answer:

4 கேமராவுடன் கூடிய ரோபோவை …………. அறிமுகப்படுத்தியுள்ளது.
See Answer:

5 வெளிநாடுகளில் உள்ள தமிழர் நாடு திரும்ப …….. இணையதளத்தை தமிழகம் அறிமுகப்படுத்தியுள்ளது
See Answer:

6 அடுத்த ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை நடத்தும் உரிமையை இழந்த நாடு
See Answer:

7 2019 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த ஒரு நாள் வீரராக தேர்வு செய்யப்பட்டவர்.
See Answer:

8 2019 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த ஒரு நாள் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர்.
See Answer:

9 வீட்டில் இருந்தே அஞ்சல் சேவையை பயன்படுத்துவதற்கான செயலி.
See Answer:

10 பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர்.
See Answer:

11 சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம்
See Answer:

12 ICC டெஸ்ட் மற்றும் டி20 ஆடவர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நாடு
See Answer:

13 ICC டெஸ்ட் மற்றும் டி20 ஆடவர் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு
See Answer:

14 ICC டெஸ்ட் மற்றும் டி20 ஆடவர் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள நாடு
See Answer:

15 தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டவர்.
See Answer:

16 AyurAksha திட்டத்தை ……….. தொடங்கியுள்ளது
See Answer:

17 AyurAksha திட்டம் எதற்காக?
See Answer:

18 YASH திட்டத்தை தொடங்கிய அமைப்பு
See Answer:

19 YASH - என்பதன் விரிவு.
See Answer:

20 நேபாளத்திற்கு 3000 கரோனா பரிசோதனை கருவிகளை அனுப்பிய நாடு
See Answer:

0 Response to " Daily Current Affairs in Tamil - 03 & 04 MAY 2020"

Post a Comment